Previous Frame Next Frame
 • என்ன தவம் நான் செய்தேன்
  தமிழனாய் பிறப்பதற்கு !

  Image
 • தமிழுக்கு அமுதென்று போ் !
  அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நோ் !

  Image
 • தமிழன் என்றோர் இனமுண்டு ! தனியே அவா்க்கோர் குணமுண்டு !

  Image
 • Image
 • Image
 • Image
எங்களைப் பற்றி


யாதும் ஊரே யாவரும் கேளிர்

நம் தாய்மொழி தமிழ் வளர தமிழருடன் தமிழில் பேசுவோம்.வாழ்க தமிழ்!! வளர்க அதன் புகழ்!!

நம் தாய் மொழி தமிழ் என்றும் சிதைந்திடாமல், சிதறிடாமல் காத்திட, இந்த முத்தமிழ் சங்கத்தினை உருவாக்கி, அதன் ஒரு பகுதியாக இந்த இணையதளத்தினை வடிவமைத்து, "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்று கூறி உங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.

நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள்


 • 1. தமிழ் ஆர்வலா்களை ஒருங்கிணைத்தல்.

 • 2. இலக்கிய விழாக்கள் நடத்துதல்.

 • 3. நூல்கள் வெளியிடுதல்.

 • 4. ஆய்வரங்கம் நடத்துதல்.

 • 5. சிறந்த எழுத்தாளா்களுக்கு விருது வழங்கி கௌரவித்தல்.

 • 6. கவியரங்கம், பட்டிமன்றம் நடத்துதல்.

 • 7. பள்ளி, கல் லூரி மாணவா்களுக்குப் போட்டிகள் நடத்திப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்குதல். (பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள்).

 • 8. நுால் விமா்சன அரங்கம்.

 • 9. சிறந்த தமிழ் அறிஞர்களின் உரை நிகழ்த்தல்.

 • 10. 1330 திருக்குறள்கள் ஒப்புவிக்கும் மாணவா்களுக்கு ரூ.5000 பரிசு வழங்குதல்.

 • 11. புத்தகத் திருவிழாக்கள் நடத்தி படிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல்.

 • 12. தன்னேரில்லாத் தமிழின் சிறப்புகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லுதல்.

 • 13. இளம் படைப்பாளிகளை ஊக்குவித்தல்.

 • 14. இதழ் நடத்துதல்.

 • 15. இணையதளம் உருவாக்குதல்.

 • 16. முத்தமிழின் பெருமையை உணா்த்தும் கலை நிகழ்வுகளை நடத்துதல்.

 • 17. சாதனைத் தமிழர்களை அங்கீகரித்து விருது வழங்குதல்.

 • 18. உயா்தனிச் செம்மொழியாம் தமிழால் அனைவரையும் ஒருங்கிணைத்தல்.

 • 19. மற்ற தமிழ்ச் சங்கங்களோடும், இலக்கிய அமைப்புகளோடும் இணைந்து செயல்படுதல்.

 • 20. தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல்.

நிர்வாகக்குழு


சங்கம் மேற்கொண்டுவரும் பல்வேறு பணிகளைச் சிறப்பாகவும் வெற்றியுடனும் முடித்தற் பொருட்டுச் சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற நிர்வாகக்குழுவினர்.

வ. சத்தியமுர்த்தி
மதிப்புறு தலைவர்
மருத்துவர்
இரா.குழந்தைவேல்
தலைவர்
பேரா.முனைவர்
அரசுபரமேஸ்வரன்
அமைப்பு தலைவர்
வலையப்பட்டி
க.சுப்ரமணியன்
அமைப்பு செயலாளர்
முனைவர்
கோ.நாராயணமுர்த்தி
செயலாளர்
.
ர.வெங்கடேசன்
பொருளாளர்
முனைவர்
டி . எம் .மோகன்
துணைத்தலைவர்
மருத்துவர்
கே.ஆர்.ராஜவேல்
துணைத்தலைவர்
மருத்துவர்
ப.எழில்செல்வன்
இணைச்செயலாளர்
செல்வ.செந்தில்குமார்
இணைச்செயலாளர்
திருக்குறள்
க.ராசா
துணைச்செயலாளர்
பவித்திரம்
கோ.யுவராஜா
துணைச்செயலாளர்
மா.தில்லை சிவக்குமார்
ஒருங்கிணைப்பாளர்
பா.கலையரசு
மக்கள் தொடர்பாளர்
மனவளக் கலை இளைஞர் பேச்சு பயிலரங்கம்


காணொளி


பரத நாட்டியம் -5 கல்பதரு நாட்டுப்பள்ளி நாமக்கல்

SPONSORSHIP & DONATIONS


SPONSORSHIP

Sponsors for the Events, Programs, Activities can be made your contribututions to Namakkal Tamil Sangam Bank account as detailed below:

DONATIONS

Please support Namakkal Tamil Sangam by generously donating Donations for the Events, Programs, Activities can be made to Namakkal Tamil Sangam Bank account as detailed below. Donors can also avail the Income Tax Exemption under 80G of the Income Tax Act.

BANK ACCOUNT DETAILS

NAME OF THE ACCOUNT : NAMAKKAL TAMIL SANGAM

BANK NAME : KARUR VYSYA BANK

ACCOUNT NUMBER : 1170 1550 0026 9467

BRANCH ADDRESS : NAMAKKAL MAIN, NAMAKKAL – 637001.

IFSC CODE : KVBL0001170

நிகழ்வுகள்

Thumbnail Headline

Donec sed odio dui. Etiam porta sem malesuada magna mollis euismod.

Zoom

Thumbnail Headline

Donec sed odio dui. Etiam porta sem malesuada magna mollis euismod.

Zoom

Thumbnail Headline

Donec sed odio dui. Etiam porta sem malesuada magna mollis euismod.

Zoom

Thumbnail Headline

Donec sed odio dui. Etiam porta sem malesuada magna mollis euismod.

Zoom

உறுப்பினர்கள்


உறுப்பினா் சோ்க்கை விண்ணப்பம்

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

* Required

Choose your Color